வயது வந்தவர்களுக்கு மட்டும் / 18+ WARNING: This Site is for Adults Only!

Your Ad Here

பாலிவுட்டின் கவர்ச்சி/கனவுக் கன்னிகளில் ஒருவராகத் திகழும் தியா மிர்ஸா, முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது உடலைக் கட்டுக்கோப்பாக மெருகேற்றியுள்ளார். உடலை பேணிக் காப்பதிலும் தியா மிர்ஸா பிற நடிகைகளிடம் இருந்து இவர் வித்தியாசப்படுகிறார். கட்டுடல் ரகசியம் பற்றி அவரிடம் கேட்ட போது, உடலை கட்டுக்கோப்பாக மாற்ற வேண்டும் என்பதற்காக உடல் எடையை நான் சிறிதும் குறைக்கவில்லை. பிற நடிகைகள் போல் சதைப்பாங்கான பகுதிகளில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்காக எந்த சிகிச்சையும் செய்து கொள்ளவும் இல்லை. உடல் ஒல்லியாக வேண்டும் என்பதற்காக நான் பட்டினியும் கிடக்கவில்லை. மாறாக உணவு மூலம் எனது உடலுக்கு செல்லும் கலோரியின் அளவை கட்டுக்குள் வைக்கும் விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதோடு சிறந்த பயிற்சியாளர் உதவியுடன் எளிய உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டேன். அதன் விளைவாகவே எனது உடல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்டுக்கோப்பாக மாறியுள்ளது என்கிறார் தியா மிர்ஸா. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் குப்தாவின் ‘ஆசிட் பாக்டரி’ படத்தில் நடித்து வரும் தியா மிர்ஸா, அதிரடி சண்டைக் காட்சிகளிலும் புகுந்து விளையாடி உள்ளாராம்.

0 comments:

Post a Comment

Your Ad Here