பால் சார்ந்த பண்புகள்...
ஆண் பலமும், ஆதிக்கமும் கொண்டவன். பெண்ணே பலவீனமும் பயந்த சுபாவமும் உடையவள். இருபாலரின் இயல்பான அடிப்படை இது. அவர்களுடைய உறவில் மனநிலைக்கு பெரும்பங்கு உண்டு. மனநிலைகள் மாறுபடும் தன்மை கொண்டவை. இந்த மாறுபாடு அல்லது முரன்பாடுதான் அனுக்குப் பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் ஒரு கவர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. ஈர்ப்பதும் ஈர்கப்படுவதும் இன்பியல் இன்றியமையாதது.
பெண்ணை அடித்து துன்புறுத்துவது ஆணுக்கு இன்பமளித்திருக்கிறது. பெண் அத்தைய துண்புறுத்தலை விருப்புடன் ஏற்றிருக்கிறாள். கூடலுக்கொப்ப ஊடலும் இல்லறத்தில் முக்கிய இடம் பெறுகிறது. ''ஊடிப்பின் கூடுவது காமம் என்பார்கள்.'' ஊடல் இன்ப உணர்வை தூண்டுவதுடன். அதிகரிக்கவும் செய்யும். பெண் இரக்கமற்றவளாகவும் கடின சித்தம் உடையவளாகவும் தன்னை காட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால்
உண்மையில் அவள் அன்பும் பிரிவும் கருணையும் உடையவர்களாகவே இருக்கிறாள்....
காதல் உணர்வு பெருகும் போது....
காதல் விளையாட்டில் முத்தம் ஒரு மோக ஊக்கி இன்ப உணர்வுமிக்க ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதற்க்கு முன் சின்னச் சின்னதாய் விளையாடி தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி கொள்கிறார்கள் உரசுதல், தட்டுதல், கடித்தல், என்று அவை பலவாகும்.
இதில் எந்த கட்டுப்பாடோ அளவீடோ கிடையாது. எதுவெல்லாம் தங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். அந்த சில்லறை விளையாட்டுக்களின் முடிவில் கலவி நிகழ்ந்தாக வேண்டும் என்கின்ற கட்டயாம் கிடையாது....
கலவி நிகழக்கூடாது என்கின்ற விதியுமில்லை. அந்தக் காதல் முன் விளையாட்டுக்களில் ஒன்றுதான் முத்தமிட்டு கொள்வதும். இவையனைத்தும் உடலுறவுக்கான இச்சையை தூண்டும். உடலுறவுக் கொப்பான இன்பத்தை அளிக்கும்.
காதல் நேரம் காலம் இடம் என்று எந்த ஒழுங்கு முறையும் பார்ப்பதில்லை. காரணகாரியங்கள் நியாயங்கள் இதற்க்கு கிடையாது. உணர்வால் உந்தப்பட்டவர்கள் குறிப்பாக இன்னதைத்தான் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாம கண்போன போக்கில் கை போன போக்கில் விதிகளை மீறுவதே காதலின் விதி.
முரட்டு தனம் கூடாது...
காதல் விளையாட்டின் தொடக்கத்தில் ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே தீவிரக் கவனம் செலுத்துவது விரும்பத்தக்கதல்ல. ஒட்டுமொத்தமாக உடம்பிலும் உணர்ச்சி வெள்ளம் பிரவகித்து ஓட வேண்டும். தலை முடியில் இருந்து. கால் நகம் வரை தாகம் விரவி நிற்க்க வேண்டும். ஆனால் . அது விசயத்தில் பெண்ணிடம் முரட்டுத்தனம் கூடாது.
எதைச் செய்தாலும் மென்மையாகவும். கவனமாகவும். மெதுவாகவும். மிதமான அளவிலும் செய்யவேண்டும். பெண்ணின் நம்பிக்கையை பெற்ற பிறகே தொடர்ந்து முன்னேறலாம். எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் செய்துவிட முடியாது.
---->
- attraction (4)
- couple (4)
- Download (9)
- hot (3)
- hot masala (2)
- Indonesia (1)
- iss (1)
- Kama Sutra (16)
- kiss (6)
- lips (3)
- lover's (14)
- Magazines (9)
- massage (1)
- Masturbate (1)
- men (2)
- partner (3)
- pheromones (1)
- phone sex (1)
- Playboy (9)
- relationship (2)
- Romantic (5)
- Seduction (12)
- sex (5)
- sex token (2)
- sexily (4)
- sexual (12)
- smile (2)
- the mood (2)
- torso (1)
- Video (5)
- wallpapers (8)
- women (7)
- World (1)
- yourself (1)
- ஆண்குறி (1)
- உடலுறவு (5)
- உணர்வு (4)
- கள்ள உறவு (2)
- காதல் (3)
- காம இச்சை (3)
- காமசூத்ரா (16)
- காமம் (4)
- தியானம் (1)
- திருமணம் (3)
- படங்கள் (3)
- பாலுறவு (5)
- புகைப்படங்கள் (3)
- புதுமணப் பெண் (2)
- பெண்கள் (4)
- பெண்குறி (1)
- முத்தம் (5)
FEEDJIT Live Traffic Feed
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment